அச்சம் தவிர்

Published on Author ggLeave a comment

1. அச்சம் தவிர் நையப்புடை
மானம் போற்று ரௌத்திரம் பழகு

keep fear away, strike hard (the evil) ,
value (revere) honor, practice rightful anger,

2. ஆண்மை தவறேல் தாழ்ந்து நடவேல்
சூரரைப் போற்று தீயோர்க்கஞ்சேல்

don’t loose you manliness, never compromise on your dignity,
shower praise on talented/skilled people, don’t be afraid of evil people,

3. ஓய்தல் ஒழி நேர்படப் பேசு
தாழ்ந்து நடவேல் சாவதற்கஞ்சேல்

eliminate rest (don’t slack), talk straight,
never compromise on your dignity, don’t fear death,

4. காலம் அழியேல் கீழோர்க்கஞ்சேல்
போர்த்தொழில் பழகு தோல்வியில் கலங்கேல்

don’t waste time, don’t be afraid of unethical/wrong people,
learn the art of warfare, in the event of failure don’t breakdown,

5. புதியன விரும்பு வீரியம் பெருக்கு
கெடுப்பது சோர்வு தொன்மைக்கஞ்சேல்

embrace (love) new things, increase your power ( strength, virility),
lethargy always spoils, don’t be afraid of the antiquity (do not be afraid to break the status quo and come up with new pathbreaking ideas),

6. வெளிப்படப் பேசு நன்று கருது
வவ்வுதல் நீக்கு தவத்தினை நிதம் புரி

speak with openness and clarity, think good,
eliminate greed and desire for materialistic pleasures; forever, practice (or complete the) penance (meditation),

7. கற்றது ஒழுகு கைத்தொழில் போற்று
சேர்க்கை அழியேல் பேய்களுக்கஞ்சேல்

practice what you learn, revere skilled handicraft,
Being united never fails, don’t be afraid of ghosts,

8. ஞாயிறு போற்று மந்திரம் வலிமை
சௌரியந் தவறேல் நாளெல்லாம் வினைசெய் நாளெல்லாம் வினைசெய்

revere the sun, mantras are potent (so chant them),
Never loose valor, do good deeds, always do good deeds,

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *